கோபி எடுத்த அதிரடி முடிவு, அவசரமாக முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி.. மகாநதி சீரியலில் ஏற்பட்ட குளறுபடி
Vijay tv Serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருப்பது பாக்கியலட்சுமி சீரியல். ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இருந்தாலும்