சிம்புன்னா கிள்ளு கீரை, ப்ரியங்கா என்ன இரத்தின கம்பளமா?. விஜய் டிவி செய்த மட்டமான வேலை
CWC 5: விஜய் டிவி டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய சேனல் என்பது எல்லோருக்குமே தெரியும். எதார்த்தமாக போய்க்கொண்டிருந்த மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளை கூட விஜய் டிவியை