கோடிகளை வாரி சுருட்டிய அர்ச்சனா.. கோட் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் ரிப்போர்ட்
GOAT Collection: ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்திருந்த கோட் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் மட்டுமல்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன், தோனி