நரசிம்மா, மேத்யூக்காக ரஜினிகாந்த் செய்த வேலை.. 3வது அவதாரம் எடுத்த சூப்பர்ஸ்டார்
வேட்டையன் படம் சூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ரஜினி இந்த படத்திற்காக இப்பொழுது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் லோகேஷ் கனக ராஜின் கூலி படத்தையும் முடித்து விடுவார்.