கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு.. 5000 ஸ்கிரீனில் 4 நாட்களிலே போட்ட பணத்தை அள்ளும் தளபதி
Goat: விஜய் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிய தருணத்திலிருந்து இனி இவரை திரையரங்களில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் ரொம்பவே ஏக்கத்துடன் இருந்து வருகிறார்கள். அதனால் தற்போது