சத்தமே இல்லாமல் தொடர்ந்து 6 ஹிட் கொடுத்த அருள்நிதி.. சம்பளமே ஏற்றாமல் ஹாரர் வாழ்க்கையில் மூழ்கிய மூர்க்கன்
அருள்நிதி டிமாண்டி காலனி 2 படத்தால் செம ஹேப்பி மூடில் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு, எப்பொழுது டிமான்டி காலனி படத்தை கையில் எடுத்தாரோ அதிலிருந்து ஆரம்பித்தது இவருக்கு