லைக்கா தலையில் மகிழ் திருமேனி போட்ட குண்டு.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி போடும் கேட்
விடாமுயற்சி பல போராட்டங்களுக்குப் பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 31 தீபாவளி நாளன்று படம்