ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட காரணம் இதுதான், ஸ்கெட்ச் போட்டது நான்தான்.. பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஹரிஹரன்
Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தமாக நிர்வாகி ஹரிஹரன் கைதாகி இருந்தார். அவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும்