தலையில் தூக்கி வைத்து ஆடிய சத்தியம் தியேட்டரின் பரிதாப நிலை. பலநூறு கோடிகளுக்கு இல்லாத மதிப்பு
Sathyam Theater: சென்னை மவுண்ட் ரோடு என்றாலே ஸ்பென்சர் பிளாசா, எல்ஐசி, சத்தியம் தியேட்டர் தான் நினைவுக்கு வரும். இந்த சத்தியம் தியேட்டரில் நடக்காத விழாக்களே கிடையாது.