கர்லிங் ஹேர், முறுக்கு மீசை என ஆளே மாறிய லோகேஷ் கனகராஜ்.. பேசாம ஹீரோவாக நடிக்கலாம்!
தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குநர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது சமீபத்திய வெற்றிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை இளம்