இயக்குனரா எப்போ வருவீங்க? எனக் கேட்ட பிரபலம்.. அதற்கு தனுஷ் கொடுத்த பதில் இதுதான்!
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்கள் மிக குறைவுதான். அந்த வரிசையில் நடிகர் தனுஷுக்கு முக்கிய இடமுண்டு. நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என