யோசிக்காமல் நடித்த ஒரு படத்தால் மொத்தமா கேரியரை இழந்த 6 நடிகைகள்.. விபரீத முடிவு எடுத்த இஞ்சி இடுப்பழகி
Nayanthara: நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லுவார். அப்படி தான் நல்லா போய்கிட்டு இருந்த கேரியரில் புதுசா எதாவது முயற்சி பண்ணி