அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் குரூரமாக பழி வாங்கிய இயக்குனர்.. அவமானத்தால் கூனி குறுகி போன நடிகை
காலம் காலமாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்தாலும் இப்போதுள்ள ஹீரோயின்கள் இதை அதிகமாகவே அனுபவித்து வருகின்றனர். சிலர் வாய்ப்புக்காக இதற்கு சம்பாதித்தாலும் பல ஹீரோயின்கள் இப்படிப்பட்ட அசிங்கங்களுக்கு