லாக் டவுன் நேரத்தில் அமேசானில் பார்க்க வேண்டிய 6 படங்கள்..

இந்த சமயத்தில் எந்த படம் பார்ப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் தற்போது கொடுத்துள்ளோம்.

இந்த படங்கள் ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கப்பட்ட படங்கள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விருதுகளைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

துருவங்கள் பதினாறு: கார்த்திக் நரேன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம் துருவங்கள் பதினாறு. இந்த படத்தில் ரஹ்மான், பிரகாஷ் சத்யா ராகவன் அஸ்வின்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களின் வரிசைகளில் 16ம் இடம்பெற்றுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று:

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி உண்மையான கதையை வைத்து வெளிவந்த படம் தீரன். இந்த படத்தில் கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யு சிங் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 70 கோடி வரை வசூல் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.

அருவி:

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசுவாமி நடிப்பில் 2017 வெளிவந்த படம் அருவி. ஒரு தனி மனிதனோ, குடும்பமோ எந்த அளவிற்கு சமுதாயத்தில் பாதிக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி பல விருதுகளை தட்டிச் சென்றது. அருவி சமுதாயத்திற்கு பயந்து வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் அருண்குமார். அதிதி பாலனின் நடிப்பு இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பரியேறும் பெருமாள்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு நடிப்பில் வெளிவந்தது பரியேறும் பெருமாள். ஒரு கிராமத்தில் ஜாதியை வைத்து எப்படி ஒரு இளைஞன் நசுக்கப்படும் என்பதை மிக தத்ரூபமாக வெளிப்படுத்திக் கொண்டு வந்து இருப்பார். இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை தயாரித்து இருப்பார். கதிர் கதாபாத்திரத்திற்கு விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பேரன்பு:

ராம் இயக்கத்தில் மம்முட்டி, சாதனா, அஞ்சலி அமீர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2018ல் வெளிவந்தது பேரன்பு. யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ஊனமுற்ற ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இருக்கும் உண்மையான பாசத்தை மையமாக இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் Resurrection என்ற இங்கிலீஷ் படத்தின் ரீமேக் செய்யப்பட்ட படம் தான் பேரன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அசுரன்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் 2019 இல் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் அசுரன் இந்த படம் வசூல் ரீதியில் மட்டுமில்லாமல் தனுஷின் நடிப்பு நடிப்பிற்கு பெரும் வரவேற்பை கொடுத்த படம் என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது மையமாக வைத்து ஒரு கீழ்தட்டு மக்கள் அவதி படுகிறார்கள் என்பதை இயக்குனர் அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இந்த படம் விருதுகளையும் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

சத்தமே இல்லாமல் வெளியாகி மரண ஹிட் ஆன 7 படங்கள்.. மாஸ் பண்ணிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை கிளப்பி தோல்வி அடைந்த படங்களும் உண்டு. அதே சமயத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளி வந்து பின்னர்

bayilvan ranganathan kamal haasan

பயில்வானை கேவலமாக திட்டிய கமல்ஹாசன்.. அதுக்குன்னு இந்த வார்த்தை சொல்லக்கூடாது

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்தான் கமல்ஹாசன். இவரை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. அதில் ஒரு சர்ச்சை தான் நடிகைகளின் முத்தக்காட்சி பற்றிய சர்ச்சை. இந்த

விசு இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.. கதை வசனத்தில் மனுஷன் பின்னிட்டார்

தமிழ்சினிமாவில் இயக்கம், நடிப்பு என அனைத்திலும் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் படைத்தவர் விசு. கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவரின் படங்களின் மூலம் நமது

stalin vijayakanth

விஜயகாந்துடன் இணைந்து நடித்த முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றார். இதுவரைக்கும் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சராக பதவியேற்ற

மோகன் நடித்து 150 நாட்கள் ஓடிய 7 படங்கள்.. ரஜினி கமலே பார்த்து மிரண்டு போன படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகராக களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரை செல்லமாக மைக் மோகன் என்று அழைப்பார்கள். ஏனென்றால் இவர்

இசையை மையமாக கொண்டு உருவாகிய 6 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்

தமிழ்சினிமாவில் திரில்லர், காமெடி, ஆக்ஷன் வரிசையில் இசையை மையமாக வைத்து வந்த சில படங்கள் ஹிட்டாகி உள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம். முகவரி தல அஜித்,

ஒரு காலத்தில் கெட்ட ஆட்டம் போட்ட பானுப்ரியா.. அப்படியே மாறிய கொடுமையான புகைப்படம்

80களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடம் கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி

silk

நம்பிக்கை சீரியலில் நடித்த நடிகையின் பலான படம்.. கூடவே சில்க்கும் கலக்கிருக்காங்க

தமிழ் சினிமாவில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த மாதிரி படங்களில் நடித்து விட்டு மீண்டும் சீரியல் அல்லது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறும் நடிகைகள் அதிகம் உண்டு. அந்த

த்ரில்லர் மற்றும் ஆக்சனில் அலறவிட்ட ஆபாவாணனின் 5 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

ஆபாவாணன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய பங்காற்றியவர். அவர் சினிமா பயணத்தில் திரைக்கதை, பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பது, தயாரிப்பது என்று அனைத்து துறைகளிலும் திறமையாகக் கையாண்டு

vijayakanth

ஒரே ஆண்டில் 18 படங்கள்.. பிரபல நடிகரின் சாதனையை இனிமேல் முறியடிக்க முடியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த விஜயகாந்தின் ஒரு சாதனையை இனிமேல் யாரும் முறியடிப்பது கடினமே. கோலிவுட்டின் கேப்டன் விஜயகாந்த் நடிப்பிற்கு இன்று வரை ரசிகர்கள் இருந்துக்கொண்டே

simran jyothika

42 வயதை தாண்டியும் ஜோதிகா, சிம்ரனுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை.? இளம் நடிகைகள் தெரிஞ்சுக்க வேண்டிய சீக்ரெட்!

தமிழ் சினிமாவில்  இன்று பல நடிகைகளும் பல்வேறுவிதமான சாதனைகளை படைத்து பல விருதுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் 10 வருடத்திற்கு முன்பு பணியாற்றிய  2 நடிகைகள் மட்டும்

ajith kumar babloo prithiveeraj

அஜித்திற்கும் பப்லுவிற்க்கும் ஏற்பட்ட தகராறு.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே சில படங்கள் நடித்தாலும் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக இருப்பார்கள் அப்படி ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக இருப்பவர் தான் பப்லு

sivaji-ks-ravikumar

ராசி இல்லாதவன்னு ஒதுக்கிய சினிமா, பின் 2 வெற்றி படங்கள்.. அசிஸ்டன்ட் டைரக்டராக 10 வருடம் போராடிய கேஎஸ் ரவிக்குமார்

இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் போல இல்லாமல் 15 வருடத்திற்கு முன்பு இயக்குனர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தான் ஜெயிக்க முடியும். அப்படி பல வெற்றி படங்களை

kamal-cinemapettai

கமல்ஹாசனுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய 6 நடிகைகள்.. இதில் ஒருத்தர் அவருக்கு அம்மாவாவே நடிச்சுட்டாங்க

சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் பெயர் வாங்கிய நடிகராக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமலஹாசன். சினிமாவிலிருந்து தற்போது அரசியலுக்கு போய் வெற்றியின் விளிம்பு வரை

ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம் ஆர் ராதா போட்ட முன்று கண்டிஷன்.. திக்குமுக்காடிய படக்குழு

தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எம்ஆர் ராதா. இவருடைய பேச்சும், நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. படத்திற்கு படம் இவர் கூறும் வசனங்கள்

nambiyar

நிஜ உலகில் ராமன் திரையுலகில் ராவணன்.. 1000-ம் படங்களுக்கு மேல் நடித்த அந்த பிரபலம் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒரு சில  நடிகர்கள் மட்டுமே காலம் கடந்தும் பேச படுவார்கள்.  அதற்கு காரணம் அவர்களுடைய அசாத்தியமான நடிப்பும், திறமையும் தான். அப்படி காலம் கடந்து

உடல் எடையை தாறுமாறாக குறைத்த 8 முன்னணி நடிகைகள்.. புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சினிமாவுக்கு வந்த புதிதில் கொழுக் மொழுக் தேகத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகைகள் பிறகு தங்களது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு பிடிக்காமல் சினிமாவில் வாய்ப்பும் கிடைக்காமல் அல்லல்பட்டு

இதுவரை தமிழில் கலக்கிய 16 காதல் திரைபடங்கள்! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் காதல் படங்களில் கலக்கிய படங்கள் பற்றிய சிறு தொகுப்பு. டாப் ஸ்டார் முதல் அறிமுக நடிகர்கள் வரை காதல் காட்சிகளில் வெற்றி பெற்றவர்கள். காதலுக்கு

balachander bharathiraja

பாலச்சந்தர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட பிரபல நடிகர்.. கூட்டிட்டு போய் பெரிய ஆளாக்கிய பாரதிராஜா

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு இயக்குனரை நம்பி தான் இருப்பார்கள். அப்படி ரவிச்சந்திரன் என்ற நடிகரான நிழல்கள் ரவி பாலச்சந்தர் படத்தில்

நக்மா நடித்த நச்சினு 4 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய செம லிஸ்ட்

முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டிய லிஸ்டில் நடிகை நக்மா கண்டிப்பாக வருவார். அதன்பின் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதுவும் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய

hollywood horrer movie

மனிதர்களை மிரள விட்ட 8 ஹாலிவுட் பேய் படங்கள்.. அதுலயும் இந்த படம் ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவில் நெஞ்சை உறைய வைக்கும் இப்படி பல பேய் படங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக ஹாலிவுட் பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும்.

சந்திரமுகியில் நடித்த வினித் என்ன ஆனார்.! தற்போதைய நிலை என்ன.?

நடிகர் வினித் 1992 ம் ஆண்டு ஆவாரம்பூ என்ற படத்தில் சக்கரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் இன்று வரை பேசபடுகிறது. நடிகர் வினித் கேரளாவில்

vijay-ajith

சினிமாவில் ஒழுக்கத்தால் முன்னேறிய 8 நடிகர்கள்.. விஜய், அஜித்திலிருந்து விக்ரம் பிரபு வரை

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். ஆனால் ஒருசில நடிகர்கள் மட்டும் தான் ரசிகர்களை தாண்டி திரைத்துறை பிரபலங்களிடம் நல்ல பெயரை வாங்கி

mgr-

நம்பியாருக்கு வில்லனாக நடித்த எம்ஜிஆர்.. இது என்ன புது ட்விஸ்ட், எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் எம்ஜிஆர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலுமே ரசிகருக்கு ஆதரவாக பேசி ரசிகர்களை

ஒரே படத்துடன் காணாமல் போன இயக்குனர்கள்.. விஜய், அஜித்தை வைத்து படமெடுத்தாலும் இதுதான் நிலைமை

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் படங்களை இயக்கியுள்ளனர். ஆனால் அதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அப்படி ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு அதன்

nagesh goundamani

நிஜவாழ்க்கையில் நகைச்சுவை நடிகர்கள் பட்ட கஷ்டங்கள்.. யாருக்கும் இப்படியெல்லாம் சோதனை வரக்கூடாது

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முன்னேறி உள்ளனர் அப்படி நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்க வைத்த நடிகர்கள் அவர்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை

sj suryah

எஸ் ஜே சூர்யாவிற்கு கண்டிஷன் போட்ட பிரபல நடிகர்.. படம் வெற்றி பெற்ற பிறகு வாயை மூடிக் கொண்ட பிரபலம்

தமிழ் இயக்குனர்கள் பலர் பிற மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளனர். அப்படி தமிழ் இயக்குனரான எஸ்ஜே சூர்யா தெலுங்கு, ஹிந்தி போன்ற மற்ற மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

nagesh

ரயில்வே கிளார்க் வேலை பார்த்த காமெடி நடிகர்.. சினிமாவின் உச்சத்திற்கு சென்ற பிரபலம்

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் பல படங்களில் நடித்து உள்ளனர். ஆனால் ஒரு சில காமெடி நடிகர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.

delhi ganesh goundamani

12 நடிகர்களுக்கு பட்டப்பெயர் வர காரணம் இதுதான்.. டெல்லி கணேஷ் முதல் கவுண்டமணி வரை

தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை எப்போதுமே ஒரு நடிகரை பிடித்து விட்டால் அவருக்கு செல்லமாக பெயர் வைப்பது என தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவார்கள். அப்படி தமிழ்