அருண் பாண்டியன் நடித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பல ஹீரோக்களுக்கே டப் கொடுத்துருக்காரு மனுஷன்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அருண் பாண்டியன். ஊமைவிழிகள் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அடையலாம் காமிக்கப்பட்டார்,