ரஜினியுடன் நடிக்க மறுத்த அஜித் மனைவி ஷாலினி.. மாஸ் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டாங்களே
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்கள் என எதிர்பார்த்த நடிகைகளில் ஒருவர் அஜீத் மனைவி ஷாலினி. இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமான வரவேற்பைப் பெற்ற சாலினி