ராம்கி, நிரோஷாவின் காதல் திருமணத்தில் வில்லியாக மாறிய ராதிகா.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை
சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த ராம்கிக்கு அதன்பிறகு சினிமா துறையில் பெரும் ரசிகர் வட்டாரம் உருவானது. இளைஞர்கள் அனைவரையும் தன் நடிப்பால்