3 தலைமுறை நடிகருடன் நடித்த ஒரே பிரபலம்.. நாடக நடிப்பை பார்த்து அழைத்து வந்த எம்ஜிஆர்
தமிழ் சினிமாவில் ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே தமிழ் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். அப்படி தனக்கென ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்