இந்த 5 காரணங்களால்தான் மாஸா, கெத்தா AK வளம் வருகிறார்.. யாரும் தொட முடியாத உச்சம்
தமிழ் சினிமாவில் அதிகம் பேசாமல், தன்னை எளிமையாகவும் நேர்மையாகவும் வைத்திருப்பவர் அஜித் குமார். விளம்பரங்களோ, பிஆர் ஸ்டண்டுகளோ இல்லாமல் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர். இதோ, ஏன்