வயிறு குலுங்க சிரிக்க வைத்த டி.பி.கஜேந்திரன் நடித்த 6 படங்கள்.. குள்ள சினேகாவின் தந்தையாக அடித்த லூட்டி

மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் விசுவிடம் டிபி கஜேந்திரன் அவர்கள் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

bhagyaraj

பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 சிறந்த படங்கள்.

சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்.. வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த நடிகர் திலகம்

அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வரலாற்று மிகுந்த கதைகளாகவும் மற்றும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

Arun Vijay

20 வருடங்களாக ஒரு வெற்றி படத்துக்காக தவம் கிடந்த அருண் விஜய்.. ஒரே கேரக்டர் வச்சு 8 வருடமாக கெத்தாக சுத்தும் ஹீரோ

புகழ் பெற்ற நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் அருண் விஜய் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.

middle-class-madhavan

டி பி கஜேந்திரனின் சிறந்த 5 படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த மிடில் கிளாஸ் மாதவன்

இவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும், குடும்பத்தோடு பார்க்கும் படியாகவும் இருக்கும்.

பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒரே வாரத்தில் சோகம்.. வாணி ஜெயராம் குரலில் மறக்க முடியாத 10 பாடல்கள்

1970ல் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய வாணி ஜெயராமுக்கு இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 90ஸ் ஹீரோ.. பிசினஸ், நம்பிக்கை துரோகம் என அடிமேல் அடிவாங்கிய நடிகர்

கூட சேர்ந்த நண்பர்களே அவரை ஏமாற்றியதால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் அந்த 90ஸ் ஹீரோ.

vijay

தொடர்ந்து பெயரை கெடுத்து கொண்ட தளபதி விஜய்.. வெற்றிக்கு வழி காட்டிய பிரபல இயக்குனர்

என்னதான் வெற்றி இயக்குனரின் மகனாக இருந்தாலும் சினிமாவுக்குள் நுழையும் போது விஜய் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்பட்டன.

ஒரே நிமிடம், ஓன் லைனில் ஸ்டோரி முரளியிடம் ஓகே வாங்கிய டைரக்டர்.. சில்வர் ஜூப்ளி அடித்த படம்

பூவிலங்கு திரைப்படத்தில் முரளிஅறிமுகமாகிய போது முரளியின் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது.

rajini-1

தமிழில் பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 படங்கள்.. பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாத ரஜினி

பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 தமிழ் படங்கள், அதிலும் பல கோடிகளில் புகுந்து விளையாடிய சூப்பர் ஸ்டார்.

Manikandan

ஒரு நல்ல டர்னிங் பாயிண்டுக்காக காத்திருக்கும் 5 இளம் நடிகர்கள்.. ஜெய் பீம்மோட நிற்கும் மணிகண்டன்

நல்ல நடிப்பு திறமை இருந்தும்  சில ஹீரோக்களுக்கு சினிமாவில் பெரிய அளவில் ஒரு திருப்புமுனை ஏற்படுவதே இல்லை.

disco-santhi-srihari

இளம் வயதில் இறந்து போன 5 துணை கதாபாத்திரங்கள்.. டிஸ்கோ சாந்தி கணவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இன்னும் சொல்லப்போனால் வருடங்கள் கடந்தாலும் சில துணை கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் இருக்கும்.

24 ஆவது ஆண்டு அடி எடுத்து வைத்த சூப்பர் ஹிட் படம்.. விஜய் சினிமா கேரியரில் ஏற்பட்ட திருப்புமுனை

இப்பொழுது வரை ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு இவரை கை தூக்கி விட்ட படத்தை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

vali

வாலியிடம் உதவியாளராக வாய்ப்பு கேட்ட 3 பேர்.. பின்னர் அவரிடமே உதவியாளராக சேர்ந்த கவிஞர்

60களில் கலைஞர் வாலியிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய 3 பிரபலங்கள், பின்னர் அவரிடமே உதவியாளராக சேர்ந்த கவிஞர்.

salman kan-sarukan-cinemapettai

பவுன்சர்களுக்கு பல லட்சம் கொட்டிக் கொடுக்கும் 6 நடிகர்கள்.. 17 லட்சம் கொடுக்கும் புலி நடிகர்

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களுக்கு என்று பல லட்சங்கள் கொட்டிக் கொடுத்து பவுன்சர்களை வைத்துள்ளனர்.

nagesh

50 ஆண்டுகளில் 1000 படங்கள்.. நாகேஷ் நடிப்பில் வெள்ளி விழா கண்ட 10 படங்கள்

கோலிவுட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக பார்க்கப்பட்ட நடிகர் நாகேஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 10 படங்களின் லிஸ்ட்.

நம்ம ரசிகர்களை வளைத்து போட்ட நிவின்பாலியின் 5 படங்கள்.. மறக்க முடியுமா மலர் டீச்சர், ஜார்ஜ் டேவிட் கம்போ

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நிவின்பாலின் மறக்க முடியாத படங்கள்.பல முறை பார்த்தும் சலிப்பு ஏற்படுத்தாத படத்தில் இதுவும் ஒன்று.