நம்மளே ஒதுக்கிய 5 சூப்பர் கதாபாத்திரங்கள்.. இப்ப வர தலை தூக்க முடியாமல் தவிக்கும் யுத்தம் செய் ஜூடோஸ்
சில கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பெயர் பெற்றாலும் அடுத்தடுத்து படங்களில் முன்னேற முடியாமல் தவிக்கும் நடிகர்கள்.
In entertainment category, we provide only interesting and latest news in tamil, trending tamil updates. Providing tamil news 24 hours.
சில கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பெயர் பெற்றாலும் அடுத்தடுத்து படங்களில் முன்னேற முடியாமல் தவிக்கும் நடிகர்கள்.
உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சீயான் விக்ரம் ஒரு சில டைட்டில்களை கைவசம் வைத்துக் கொண்டு அந்தப் படங்களை எடுக்காமலும், டைட்டிலையும் விட்டுக் கொடுக்காமலும் இருக்கின்றனர்.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
சில நடிகர்கள் சினிமாவில் வந்தாலும் சரியான வழிகாட்டி இல்லாமல் அவர்களின் சினிமா வாழ்க்கையில் தடுமாறி போகும் அளவிற்கு பெயரை கெடுத்துக் கொள்வார்கள்.
நடிப்பு அரக்கன் கமலையே மறக்கும் அளவுக்கு நாசர் நடித்த 5 படங்கள்
முதல் நாள் ரிலீசிலேயே 100 கோடி வரை வசூல் செய்த 7 இந்திய படங்கள்
சினிமாவை பொறுத்த வரையிலும் திருமணத்திற்கு வயதில்லை என்று காண்பித்த ஐந்து நடிகர்கள்.
850 தியேட்டரில் ஹவுஸ்புல்லான சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்
தமிழ் சினிமாவின் நடிகர்கள்,தங்களது உடல் எடையை தாறுமாறாக அதிகரித்து வைத்து தற்போது குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
காமெடி நடிகர்கள் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள நிலையில் தற்பொழுது ரூட்டை மாற்றி பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் தொடர்ந்து செய்து வரும் தவறு
எம்ஜிஆரை வெறுப்பேற்றி பார்த்த தயாரிப்பாளரை மொத்தமாய் ஓரங்கட்டிய மக்கள் திலகம்
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார் ஆரம்ப காலகட்டங்களில் வில்லனாக நடித்து வெளிவந்த 5 திரைப்படங்கள்.
பிரகாஷ்ராஜின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த மூடர் கூடம் பட இயக்குனர் நவீன்
சினிமா துறையில் ஒரு சில காட்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் டாப் ஹீரோக்களின் படங்களின் மூலம் இயக்குனர்களாகவும் அவதாரம் எடுத்துள்ளனர்.
தோல்விக்கு தனது பெயர்தான் பிரச்சனை என்று நினைத்து அருண் குமார் என்ற இவர் பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்து காட்டிய ராமதாஸ் இயக்கிய 5 சூப்பர் ஹிட் படங்கள்.
இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்
ஆறு நடிகர்கள் தனது ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் நடிகராக இருந்து விட்டு பின்பு ஆக்ஷனில் இறங்கி இப்பொழுது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து 2 வருடத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் கதைகளை வைத்திருக்கும் 5 நடிகர்கள்
வாரிசுகளை ஹீரோவாக்க உயிரை கொடுத்து போராடும் அப்பாக்கள்
இவரால் இப்போது வரை ஒரு டாப் ஹீரோக்களில் ஒருவராக வர முடியவில்லை. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில படங்களின் கதைகள் தான்.
நடிகர் கார்த்தியின் வசமுள்ள 7 படங்களின் லிஸ்டுகளை பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த 6 பிளாக் பாஸ்டர் படங்கள் அதிலும் அரண்மனை படத்தின் மூலம் பேய்களையே டம்மி பீஸ் ஆக்கிய சுந்தர் சி.
சரத்குமாரால் தமிழ் சினிமாவுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஓடிய நடிகையும் உண்டு
தமிழ் சினிமாவில் வயதானாலும் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காத ஐந்து நடிகைகள்.
ஹீரோக்களுக்கு நிகராக கல்லாவை ரொப்பிய 5 பெண் ஹீரோயின்கள்
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மரண மொக்கையான 6 படங்கள்
விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்
கோலிவுட்டில் கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் லிஸ்ட்.