எப்படிறா! சினிமாவில் காட்டாமலேயே புகழடைந்த 5 கேரக்டர்கள்.. யாரு தான் சாமி அந்த சொப்பன சுந்தரி
பொதுவாக சினிமாவில் தங்களது முகம் ரசிகர்களுக்கு தெரிந்து விட வேண்டும் என பல நடிகர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கே தெரியாத இடத்தில் திரையில் காணப்பட்டார்.