உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா.. வைரலாகும் புகைப்படத்தால் வருந்தும் நெட்டிசன்கள்
விவாகரத்துக்கு பின் சில வருடங்களாகவே அதாவது 2022 ஆம் ஆண்டில் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவதை நோக்கி ஒரு தைரியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்