ஓலா, உபர் கூட இவ்வளவு கேக்க மாட்டாங்க.. கிலோமீட்டருக்கு 20 ரூபாய் சம்பளம் கேட்ட பாஸ்கி நடிகர்
பிரபல நடிகர் ஒருவர் பேரம் பேசி சம்பளம் வாங்கியது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் என்று பலருக்கும்