பேசாம அந்த நடிகருக்கு ஓகே சொல்லிருக்கலாம்.. இப்போ காதலும் இல்லை, படமும் இல்லை என புலம்பும் நடிகை
தமிழ் சினிமாவில் தளதளவென்று இருந்த நடிகை ஒருவர் மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் இளம் நடிகர் ஒருவருடன் காதல் விவகாரங்களில் சிக்கினார். தமிழ் ரசிகர்களுக்கு