முத்தின கத்திரிக்காய் தான் வேண்டும்..முத்த நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் ஹீரோ
Gossip : சினிமாவில் புதுவராக தற்போது பல இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அவர்களுக்கு மவுசு அதிகமாக பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.