நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்.. பண ஆசை காட்டி வலை விரித்த சம்பவம்
நடிகை வெள்ளிதிரையில் ஹீரோயின் கதாபாத்திரம் நடிக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். அவ்வப்போது நடிகை சின்னத்திரையிலும் தலைகாட்டி இருக்கிறார்.