சீரியல் நடிகையை சுற்றி சுற்றி அடிக்கும் கர்மா.. கெத்து காட்ட போய் ஆப்பு வாங்கிய சில்வண்டு
Gossip: குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வரும் அவர் இப்போது நடிகையாக மாறிவிட்டார். படங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் சீரியல் ஹீரோயினாக வந்த வாய்ப்பையும் அவர் விடவில்லை.