நடிகையின் வளர்ச்சி பிடிக்காமல் பட வாய்ப்பை பறிக்க நினைக்கும் சக நடிகைகள்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த நடிகர்கள் பலர் உள்ளனர். உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம். அவரும் சாதாரண தொகுப்பாளராக இருந்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக