லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டுமா.. தலையில் அடித்துக் கொள்ளும் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகை சமீபகாலமாக தன்னுடைய காதலர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம். தேவையில்லாமல் காசை கரியாக்கினால் யாருக்குத்தான்