அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் மில்க் பியூட்டி நடிகை.. 40 வயது வித்தியாசம் எல்லாம் ஓவரா இல்லையா!
சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு வயது என்பது பிரச்சனையே இல்லை. அவர்களது மார்க்கெட் குறையும் வரை ஹீரோவாக நடித்துக் கொண்டே இருக்கலாம். நடிகைகளுக்கு அப்படியல்ல. திருமணம் செய்துவிட்டால் மார்க்கெட்