கொஞ்சம் கேப் விட்டா ஃபினிஷர் யாருங்குறதயே மறந்துருவாங்க.. இது முத்துப்பாண்டி கோட்டை, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: இன்று சோசியல் மீடியாவே தோனி புராணம் பாடி வருகிறது. கடந்த நான்கு மேட்ச் தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.