அண்ணே அந்த ரோஸ் மில்க் பாட்டில் ஒன்னு குடுங்க.. டேய் அது ஜெலுசில் டா, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: பெண்களுக்கு பிடித்த கலர் என்ன என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பிங்க் என்று சொல்லிவிடலாம். இதை யாரை கேட்டாலும் சொல்வார்கள். அந்த அளவுக்கு லிட்டில் பிரின்சஸ்