யூடியூப்ல பாட்டு கேட்டுகிட்டே தூங்கலாம்னு வந்தா.. இவன் போடற AD ஸ்கிப் பண்ணவே முழிச்சிட்டு இருக்கணும் போல, வைரல் மீம்ஸ்
Memes: இப்போதெல்லாம் கையளவில் உலகம் என்ற நிலை வந்து விட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை கூட திரும்பி பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்