படமே எடுக்கறாங்க, பணம் வாங்காம NOC குடுக்கிற.. 3 செகண்ட் வீடியோவுக்கு நா 10 கோடி தரணுமா.? ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: நேற்று முழுவதும் தனுஷை சிம்பு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வச்சி செய்தனர். வெற்றிமாறன் படத்துக்காக இவர் 20 கோடி ராயல்டி கேட்டதாக ஒரு தகவல் அதிவேகமாக