எங்க பாத்தாலும் ஒரே வெள்ள காடா இருக்கு.. இதுக்கு தீர்வு ஒரே நாடு ஒரே புயல் தான், ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: சோசியல் மீடியாவின் புழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. இன்றைய தலைமுறை ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை அதில்தான் கழிக்கின்றனர். அதேபோல் twitter instagram தளங்களில் பயங்கர ஆக்டிவாக