பொங்கலுக்கு தான் 6 நாள் லீவ் வருதே அப்புறம் ஏன் கவலைப்படுற.. குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை வருதேப்பா, வைரல் மீம்ஸ்
Memes: இதோ அதோ என நியூ இயர் முடிந்து பொங்கல் பண்டிகையும் வரப்போகிறது. இந்த முறை பொங்கல் செவ்வாய்க்கிழமை என்பதால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் தான். அதிலும்