உன்ன நம்பி காரை மேம்பாலத்துல நிப்பாட்டி ஃபைன் வாங்கிருக்கேன்.. நீ என்னடா மரியாத இல்லாம ஆந்திரா பக்கம் போயிட்ட, மீம்ஸ்
Memes: திங்கட்கிழமை சென்னை மக்கள் இதுவரை இல்லாத பரபரப்பில் இருந்தனர். காரணம் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை வெளுத்து வாங்க போகிறது ரெட் அலர்ட் என வந்த