அரசியலுக்கு என்ட்ரி டிக்கெட் இங்க தான்.. மகனை வைத்து பிளான் போடும் உதயநிதி
Udhayanidhi: உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். ஆரம்ப காலகட்டத்தில் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறி தயாரிப்பாளராக மாறினார். ஹீரோவாகும் வாய்ப்பு உண்டா