வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்.. தீராத பிரச்சனை, டிக்கெட் புக் செய்தவர்கள் நிலை என்ன.?
Veera Dheera Sooran: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் இன்று வெளியாகிறது. எஸ்.ஜே சூர்யா, துஷாரா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.