உங்க பசங்க பண்ணது சரியா விஜய்.. நெருப்பாய் சீரும் அஜித் ரசிகர்கள், இது என்னப்பா புது பஞ்சாயத்து!
Good Bad Ugly: இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஞ்சாயத்து நடக்கும். அப்படித்தான் அஜித்தின் நடித்த குட் பேட் அக்லி பட ரிலீஸ்க்கு பிறகு புதிய பஞ்சாயத்து