எதிர்நீச்சல் கதிர், அறிவுக்கரசி மூக்கை உடைத்த இன்ஸ்பெக்டர்.. பரிதவித்த பரோல் பாண்டியன் குணசேகரன்
ஒரு பக்கமாய் போய்க்கொண்டிருந்தே எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டுப் பெண்களை அடக்கி ஆளுமை செய்த மல்லுவேட்டி மைனர்கள் எல்லோருக்கும் தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது.