சண்டைக்காட்சிக்கு மட்டும் ஒன்றரை கோடியாம்.. பிரம்மாண்டமாக உருவாக உள்ள சுந்தர்.சி-யின் படம்!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கி நடித்திருந்த அரண்மனை படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி