உங்க அப்பா அவ்வளவுதான், இனிமேல் ஏ ஆர் ரகுமான் தான்.. கேட்டதும் அதிர்ச்சியாகி இசையமைப்பாளரான யுவன்
தமிழ் சினிமா இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் இசையை யாராலும் அழிக்க முடியாது. அந்த அளவுக்கு இசையால் உலகை மகிழ்வித்தவர். இப்படிப்பட்டவர் இனி அவ்வளவுதான் என்று சொன்னதும்