ரஜினிக்கு வில்லனாக நடிக்க 2 முறை கேட்ட ஷங்கர்.. முடியவே முடியாது என்ற பிரபல நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வரலாறு பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. எங்கேயோ தொடங்கி ஒரு சகாப்தத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ரஜினி மட்டும்தான் 70 வயதிலும் நம்பர் ஒன்