கௌதம் வாசுதேவ மேனன் படத்தில் நடிக்கும் சிம்பு.. படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு படம் திரைக்கு வர உள்ளது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள்