விஜய் எடுக்கப் போகும் முடிவு என்ன.. அதிமுகவின் சதி திட்டம் இதுதான்
Vijay : சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு நடிகர் தற்போது அரசியலில் குதித்து இருப்பது 2026 அரசியலிலை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ரசிகர்களுக்கு ஒரு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது