கே ஜி எஃப் – 2 சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்.. அட்ரா சக்க, தெறிக்க போகும் டிஆர்பி!
இந்திய சினிமாவில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது கே.ஜி.எஃப் படம்