gv prakash vijay antony

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் இசையமைப்பாளர்.. நீங்களாஅப்ப ஓகே!

தமிழ் சினிமாவில் இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவரும் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் தற்போது அடுத்தடுத்த தமிழ்

atlee-priya

அட்லீயை கிண்டல் செய்தவர்களுக்கு பிரியா கொடுத்த பதிலடி.. என்னென்ன சொல்றாங்க பாருங்க!

அட்லீ சினிமாவில் எவ்வளவு வேகத்தில் உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறாரோ அதே அளவுக்கு நிறைய வயிற்றெரிச்சலில்களையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் காரணம் தளபதி விஜய் தான். ராஜா ராணி

rajini

ரஜினிக்கு முடி கொட்டியதற்கு இந்த மூன்று காரணங்கள் தான்.. உண்மையை சொன்ன பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடி கொட்டி தலை வழுக்கையானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவருக்கு ஏன் சீக்கிரமாக முடி கொட்டி

tourist family-simran

முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட D 43 படத்தின் படக்குழு.. கொண்டாட்டத்தில் திக்குமுக்காடும் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக டி 43 என பெயரிட்டுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்

vijaysethupathi-aiswarya-rajesh

விஜய் சேதுபதிக்கு செய்யவேண்டியதை செய்து முன்னுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிரபலம் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும், இருவருக்குள்ளும் ஒரு ரகசிய உறவு இருப்பதாகவும்

vj siddhu

எனிமிகளான விஷால் – ஆர்யா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் எப்போதுமே ஒரு நட்பு வட்டாரம் இருக்கும். அந்த வvishal arya enemy movie update கையில் நெருங்கிய நண்பர்களான விஷால் மற்றும் ஆர்யா

sripriya

கல்யாணமாகியும் ஸ்ரீப்ரியாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகர்.. இத்தனைக்கும் அவருக்கு ரெண்டு பொண்டாட்டி!

திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்தபோதும் தன்னைவிட வயதில் மூத்த ஸ்ரீபிரியாவை பிரபல நடிகர் ஒருவர் துரத்தி துரத்தி காதலித்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை

ayyanar thunai (6)

பிரபல இசையமைப்பாளருடன் சேர்ந்து பாடிய லாஸ்யா.. இவரும் கானா கிங் ஆச்சே!

இலங்கை தமிழரான லாஸ்லியா மரியநேசன் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியாவின்

jai-mohan

குடியால் வாழ்க்கையை இழந்த நடிகர்கள்.. அடக் கொடுமையே, இந்த எதார்த்த நடிகருமா?

தமிழ் சினிமாவில் குடியால் வாழ்க்கையை இழந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள பல நடிகர்களும் தங்களுடைய மார்க்கெட்டை இழந்து தடம் தெரியாமல்

thalaapathy-vijay-47

விஜய் படத்தை தயாரிக்கப் போகும் பிரபல நடிகரின் அப்பா.. கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானதே

valimai-02

200 கோடியைத் தாண்டிய வலிமை வியாபாரம்.. ஃபர்ஸ்ட் லுக் கூட விடல, ஆனா மாஸ் காட்டும் தல!

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடாமல் அந்த படத்தின் மொத்த வியாபாரத்தையும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய தொகைக்கு விற்றது இதுதான் முதல்முறை

shankar

18 வருடத்திற்கு முன் ஷங்கர் படத்தில் துணை நடிகர், இன்று அவர் படத்துக்கு மியூசிக்.. மாஸ் காட்டும் பிரபலம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் துணை நடிகராக நடித்த ஒருவர் தற்போது அவருடைய அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

retro-review

பாசமலர்கள் படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்குமார் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ஸ்டைலான நடைக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள்

karthik

பல நடிகைகளை பதம் பார்த்த நவரச நாயகன்.. நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பிரபலம்

பத்திரிக்கையாளர்கள் என்றாலே ஒருவரின் மனம் கோணாதபடி இலைமறை காயாக ஒரு விஷயத்தைச் சொல்வதுதான் சரி. ஆனால் சமீபகாலமாக அப்படி இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

silambarasan

சிம்புவின் ஒரு வருட உழைப்பு குவியும் பட வாய்ப்புகள்.. கோடிகளில் அட்வான்ஸ்!

சினிமாவில் எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி ஆர் ராஜேந்தர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்கிற பழமொழிக்கு ஏற்ப சிம்புவும் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவில்

rohit choudhary

கோச்சடையான் படத்தின் விமர்சனம் செய்த வரை கிழித்து தொங்கவிட்ட ரோஹித் சவுத்ரி.. பணம் கேட்டு அம்பலமான ஆடியோ!

வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமான விமர்சனங்கள் டிவி வாயிலாகவும் யூடியூப் வாயிலாகவும் வெளிவந்துகொண்டே இருக்கிறது. ஏதேனும் ஒரு சேனலில் குறிப்பிட்ட நபர் விமர்சனம் செய்வதை சரியாக மேற்கொண்டு செயல்படுத்துவார்.

vijayakanth

விஜயகாந்தின் சுமார் படத்தை சுட்டு இரண்டு படமாக எடுத்த பாலிவுட்.. அட்லீயை விட மோசமான பாவிகள்!

தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோ வரிசையில் நிரந்தர இடம் பிடித்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அதுவும் போலீஸ் கதாபாத்திரம் என்றால் விஜயகாந்த் தான் என இன்றும் நினைக்கும்

dhanush-vijay

விஜய் சேதுபதி போல் தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷ்.. அதுவும் எத்தனை படங்கள் தெரியுமா?

தமிழில் துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஆடுகளம், வடசென்னை, அசுரன், கர்ணன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தனுஷ், தற்போது தெலுங்கிலும் நடிக்க

mohanlal-cinemapettai

4வது முறையாக மோகன்லாலுடன் இணைந்த பிளாக்பஸ்டர் இயக்குனர்.. தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமீபகாலமாக மோகன்லால்(mohanlal)நடிக்கும் படங்கள் அனைத்துமே மலையாளத்தையும் தாண்டி மற்ற மொழிகளிலும் ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கெல்லாம் காரணம் திரிஷ்யம் படத்தின் வெற்றிதான். 2013ஆம் ஆண்டு வெளியான

vanitha-cinemapettai

விஜய் டிவியில் நடக்கும் கேவலமான விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா.. தைரியத்தை பாராட்டும் ரசிகர்கள்

நடிகை வனிதா விஜயகுமாரை சுற்றி எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு

sivakarthikeyan-cinemapettai

நம்பிக்கை துரோகம் செய்த சிவகார்த்திகேயனுக்கு நல்லது செய்த தயாரிப்பாளர்.. இப்படியும் ஒரு மனுஷனா!

தமிழ் சினிமாவில் இன்று டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். வெறும் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகர் ஒருவர் தான். மேலும் அந்த இடத்தை

cook-with-comali-2

ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தற்போது ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”.இதில் சமைப்பதற்கான குக்குகளாக சில பிரபலங்களும் கோமாளிகளாக விஜய் டிவியின் பிரபலங்களும்

nayanthara-vadivelu

வடிவேலு பட இயக்குனருக்கு வாழ்க்கை கொடுத்த நயன்தாரா.. ஏற்கனவே 3 பிளாப் கொடுத்தவரு!

தமிழ் சினிமாவில் வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் எடுத்த இயக்குனர்களில் சிம்புதேவனைத் தவிர மற்ற யாருமே அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கருத்து கோலிவுட்டில் நீண்ட

gautham karthik

பிரபல நடிகரை இன்ஸ்டாகிராமில் புகழ்ந்து பதிவிட்ட கௌதம் கார்த்திக்.. சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த ஒரு நடிகர் முத்துராமன். தனது அசாத்திய நடிப்பால் நவரசத் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஏறக்குறைய

kamal-cinemapettai

26 வருடம் கழித்து கமலுக்கு ஜோடியாவாரா 44 வயது நடிகை? ரசிகரின் கேள்விக்கு சாதுரிய பதில்

கமலஹாசனுடன் சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்த நடிகை ஒருவர் கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் ஜோடி போடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கோலிவுட்

karnan-dhanush

சாதனை படைத்த கர்ணன் பட ஓவியம்.. தகவலை பகிர்ந்த தாணு

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கர்ணன். கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து

suriya-cinemapettai

சூர்யாவை பங்கமாக கலாய்த்த 37 வயது நடிகை.. பெரிய நடிகர் என்று கூட பார்க்காமல் இப்படியா பேசுவது!

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சினிமாவுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர் நடிகைகளும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay-sethupathi

வெற்றியின் ரகசியத்தை கூறும் விஜய் சேதுபதி.. மற்ற நடிகர்கள் எல்லாம் புத்திசாலித்தனமா கேட்டுக்கோங்க!

தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. யதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை

vijay-lokesh-cinemapettai

மாஸ்டரில் லோகேஷ் சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னு.. ஏமாற்றத்தில் புலம்பிய பிரபல நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனைகள் செய்தாலும் விமர்சகனாக ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது

valimai

சாமியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்.. இணையதளத்தில் வைரலாகும் தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் தூங்கவிடாமல் செய்யும் ஒற்றை வார்த்தை வலிமை அப்டேட். சிங்கிள் அப்டேட்டுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தவமாய் தவமிருந்து வருகின்றனர். தற்சமயம்