அபிஷேக் பச்சனுடன் கை கோர்க்கும் பார்த்திபன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
சமீபகாலமாக தமிழ் சினிமாவும் நல்ல தரமான படங்களை வழங்கி வருகிறது. வித்தியாசமான கதைக்களங்களில் திரில்லர் படங்களும் தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.